ஒட்டாவா மாநகரில் தமிழர் தனிப்பெரும் விழாபொங்கல் விழா 2019
தமிழராய் ஒன்றுபடுவோம் தமிழ்ப் பண்பாடு பேணுவோம்
ஒட்டாவா மாநரில் தமிழர் நாம் ஒன்றுகூடி மகிழும் பொங்கல் விழா இம்முறையும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு January 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு வழமை போல் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இவ் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Muththamizch Sangakam Canada (MSC), National Capital Region Tamil Association (NCRTA) and Ottawa Tamil Seniors Association (OTSA) cordially invite you to "Thai Pongal Vizha 2019" to be held on Saturday, January 19, 2019 at 5:00 PM at the Mother Teresa High School, 440 Longfields Drive in Barrhaven.
...More