click here to enlarge
   Home  
  NCRTA Awards  
  Contact Us  
  What's New  
  Feedback  
    |  About NCRTA  |  Membership  |  Events  |  Obituary  |  ePhonebook  |  Community Calendar  |  Event Photos  | 
 :: Mr. Kandavanam Vallipuram Passes Away  




துயர் பகிர்வோம்

Obituary Notice of Mr. Kandavanam Vallipuram

May 15, 1931 January 30, 2021

திரு. கந்தவனம் வல்லிபுரம்

இளைப்பாறிய பிரதம கணக்காளர்
(வர்த்தக கப்பல்துறை அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், இலங்கை),
Salvation Army, ராஜாராம் உணவகம் -- கனடா
வயது 89
கரவெட்டி மேற்கு (பிறந்த இடம்) / கொழும்பு / Ottawa - Canada / Toronto - Canada


We regret to inform that Mr. Kandavanam Vallipuram passed away on Saturday, January 30, 2021 in Toronto, Canada. Beloved father of Sathish Vallipuram, one of the founders of NCRTA.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் வல்லிபுரம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வதனி (லண்டன்), சதீஷ் (Ottawa), உமேஷ் (Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணமூர்த்தி (லண்டன் - Hartleyite, Advisory council member of HCPPA-UK), ராதா (Ottawa), மீரா (Toronto) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தப்பு- காலஞ்சென்ற செல்லம்மா, கமலநாயகி- காலஞ்சென்ற விவேகானந்தராஜா, அம்பிகாபதி- காலஞ்சென்ற பொன்னம்மா, ஆனந்தநாயகி- கணேஷமூர்த்தி, உமாபதி- விஜி, வசந்தநாயகி- காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரி- துஷான், அருண்- ஜஸ்மின், மாதவன், மித்ரன், நவின், மாதங்கி, நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சியானா, ஷெய்லன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-02-2021 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-02-2021 ஞாயிறுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மலர் வளையங்களுக்குப் பதிலாக தயவு கூர்ந்து வட பிராந்திய இறுதி கால நோய் பராமரிப்பு முன்னெடுப்பிற்கு (Northern Province Palliative Care Initiative) உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஒண்டாரியோ மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலிநிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் தயவு செய்து கீழ்கண்ட இணைப்பை சனி, ஞாயிறு நிகழ்வுகளின் நேரடி ஓளிபரப்பின் போது உபயோகிக்கவும்.

Live Link: https://video.ibm.com/channel/s5CHH26bSXz

Mr Vallipuram was born in Karaveddy West, Sri Lanka and lived in Colombo, Ottawa and Toronto. He passed away peacefully on Saturday January 30th 2021 at the age of 89 in Toronto.

He was the loving son of late Kandavanam and of late Parvathy and son-in-law of late Chinniah and late Sellamma, Beloved husband of Shanthanayaki (Shantha),

Caring father of Vathani (London), Sathish (Ottawa) and Umesh (Toronto),

Caring father-in-law of Krishnamoorthy (London -- Hartleyite, Advisory council member of HCPPA-UK), Radha (Ottawa) and Meera (Toronto),

Affectionate brother of late Sellama and late Ponnamma,

Affectionate brother-in-law of late Kandappu (late Sellamma), Kamalanayaki (late Vivekanandarajah), Ambihapathy (late Ponnamma), Ananthanayaki (Ganeshamoorthy), Umapathy (Viji) and Vasanthanayaki (late Thillainathan),

Loving grandfather of Myuri (Dushan), Arun (Yasmin), Mathavan, Mithran, Navin, Maathangi and Neha,

Beloved great-grandfather of Siaana and Shaylan.

Viewing will be held On Saturday 6th of February 2021 from 05:00pm to 07:00pm and Rituals will be held on Sunday 7th of February 2021 from 10:00am to 12:00pm.

This notice is provided for all family and friends.

In lieu of flowers, donations to Northern Province Palliative Care Initiative would be greatly appreciated.

There will be a limited funeral service for close family members only, due to the local government requirements for covid-19. For those who wish to pay their last respects, please use the link provided below for the live streaming of the funeral events on Saturday and Sunday as shown below.

Live Link: https://video.ibm.com/channel/s5CHH26bSXz

Viewing and funeral information are as below:
Note from the funeral home:

"Please note that at the direction of the Bereavement Authority of Ontario and the City of Markham the funeral home has a maximum capacity of 10 people. Contact tracing information will be collected, you will be asked to sanitize your hands upon entry, and masks are mandatory at all times while inside of the funeral home."

Viewing:

Saturday, February 06, 2021 -- 5:00 PM - 7:00 PM

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

Rituals:

Sunday, February 07, 2021 -- 10:00 AM - 12:00 PM

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

Cremation:

Sunday, February 07, 2021 -- 12:30 PM

Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
Google Maps for Highland Hills Funeral Home & Cemetery

தொடர்புகளுக்கு/Contacts:

  • Vathani / வதனி - மகள்: ‪+447905056672‬ (Mobile)
  • Sathish / சதீஷ் - மகன்: ‪+16134004691‬ (Mobile)
  • Umesh / உமேஷ் - மகன்: +14164190840 (Mobile)v

Information from:

http://www.ncrta.ca
Copyright © 2024 "National Capital Region Tamil Association". All rights reserved.