click here to enlarge
   Home  
  NCRTA Awards  
  Contact Us  
  What's New  
  Feedback  
    |  About NCRTA  |  Membership  |  Events  |  Obituary  |  ePhonebook  |  Community Calendar  |  Event Photos  | 
 :: Mrs. Meenambigai Rathinapillai Passes Away  




Obituary Notice of Mrs. Meenambigai Rathinapillai

December 04, 1929 May 06, 2017

We regret to inform that Mrs. Meenambigai Rathinapillai passed away in Toronto.

She is the mother of Mr.Balakumar Rathinapillai (Ottawa) and mother-in-law of Mrs.Ramani Rathinapillai (Ottawa).

For more information please contact Balakumar @ Tel (Res): 613-491-2504, Tel (Cell): 613-617-2010


திருமதி இரத்தினப்பிள்ளை மீனாம்பிகை


பிறப்பு : 4 டிசெம்பர் 1929                 இறப்பு : 6 மே 2017

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினப்பிள்ளை மீனாம்பிகை அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீபாலசரஸ்வதி, கமலேஸ்வரன், தங்கேஸ்வரன், லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், புவனேஸ்வரன், விஜயகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குமாரதாசன், அற்புதஜெகசோதி அம்மா, காலஞ்சென்ற இரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஆலாலசுந்தரம், மங்கையற்கரசி, சுதர்சினி, வதனலோகினி, விஜயறஞ்சினி, கீதா, றஜனி, றமணி ஆகியோரின் அன்பு மாமியும்,

சுகன்யா மங்கேஸ்கர், கிரிசன், மைத்ரேயி நிவேதிதா, பிரசன்னா, பிரசாந், சுவேதா, மாதங்கி, கர்சன், மிர்னா, எடிசன், ரொனியா, ரொம், பார்கவி, சின்மயன், ஆதர்சன், நமிதா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:

திங்கட்கிழமை 08/05/2017, 05:00 பி.ப - 09:00 பி.ப
Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.

கிரியை:

செவ்வாய்க்கிழமை 09/05/2017, 09:00 மு.ப - 11:00 மு.ப
Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.

தகனம்:

செவ்வாய்க்கிழமை 09/05/2017, 11:45 மு.ப - 12:15 பி.ப
Forest Lawn Mausoleum & Cremation Centre,4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

தொடர்புகளுக்கு:

  • கமலேஸ்வரன் - கனடா: +16475673934 (செல்லிடப்பேசி)
  • ஜெயம் - கனடா: +16132629982
  • லோகேஸ்வரன் - கனடா: +14162835787
  • பாலா - கனடா: +16136172010
  • சுகன்யா மங்கேஸ்கர் - கனடா: +14167297655

தகவல்
குடும்பத்தினர்


Information from: http://www.kallarai.com/ta/obituary-20170507215575.html
http://www.ncrta.ca
Copyright © 2024 "National Capital Region Tamil Association". All rights reserved.