Obituaries

திரு. மாணிக்கவாசகர் செல்லத்தம்பி

Mr Manikavasagar Sellathamby

பிறப்பு: 01 NOV 1934  ||  இறப்பு: 13 MAR 2022

யாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடா Ottawa Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் செல்லத்தம்பி அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Ottawa வில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகையா மரகதவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும், அருந்தவமலர் மாணிக்கவாசகர் அவர்களின் பாசமிகு கணவரும், சுரேஷன், நரேஷன், றமேஷன், சுதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜானகி, பாரதி, சுபாஜினி, கர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கேதீஸ்வரன், தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான அச்சலிங்கம், வீரசிங்கம் மற்றும் ஞானபண்டிதன், சக்திதாசன் ஆகியோரின் சகலனும், இராஜலக்சுமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,நாகரத்தினம், சர்வலோகநாயகி, சிவயோகநாதன், தில்லைநாயகி, இராசநாயகி ஆகியோரின் மைத்துனரும், ஆர்த்தி, சுவாதி, சூர்யா, சந்துரு, அதிஷன், சங்கரி, அவினாஷ், அஷ்வின், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Visitation:  
Saturday, 19 Mar 2022 5:00 PM – 9:00 PM

Ritual:
Sunday, 20 Mar 2022 8:00 AM – 11:00 AM

Cremation:
Sunday, 20 Mar 2022 11:30 AM

Location:
Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

Contact:
அருந்தவமலர் – மனைவி Mobile : +16132717342
சுரேஷன் – மகன் Mobile : +14166171829
நரேஷன் – மகன் Mobile : +16137934315
றமேஷன் – மகன் Mobile : +16132861634
சுதர்ஷன் – மகன் Mobile : +16135587426

Website: Ripbook

toto togel

monperatoto

monperatoto

situs slot

slot resmi

slot gacor

slot gacor

toto togel

slot gacor hari ini

rtp slot

toto togel

situs toto

situs toto

situs slot

toto slot

slot resmi

monperatoto

monperatoto

slot gacor

situs togel

kampungbet

link slot

kampungbet

kampungbet

kampungbet

situs toto

toto slot

toto togel

slot gacor

toto togel

pgrimaluku.org

pgribangka.org

pgrikalbar.org

pgrisumsel.org

pgrijogja.org

toto togel

link slot

toto slot

situs toto

toto slot

link slot

toto slot

situs toto

toto slot

toto slot

situs toto

toto slot

slot gacor

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.