Events

கவிதை புனைவோம்

ஆசிரியர் பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்கள் வழங்கும் சுலபமாக கவிதை எழுதும் வழிமுறைகள் அடிப்படை வகுப்புக்கள் 14-04-2024 முதல் 26-05-2024 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மு.ப 10:00 மணிக்கு அனுமதி இலவசம்